ஆர்ப்பாட்டச் செய்தி —————————————————————–
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போரில், அமெரிக்காவே, இரஷ்யாவே வெளியேறு!!என்ற கோரிக்கையோடும்,
சிரியாவில் ஐ.நா அவையின் மருத்துவ பாதுகாப்பு குழு நடந்து கொள்ளும் மனிதத் தன்மையற்ற செயலை கண்டித்தும்,
கிருட்டிணகிரி மாவட்ட தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் சார்பாக இன்று( 02-03-18) மாலை 5 மணியளவில் ஒசூர் இராம் நகர் அண்ணாசிலை அருகில் நகரப் பொறுப்பாளர் தோழர். அரிபிரசாத் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது.
தோழர்.இராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
தோழர்.க.இரா.தமிழரசன்,
தோழர்.ஒப்புரவாளன்,
தோழர்.வனவேந்தன்(தி.க)
தோழர்.குமார்( தி.வி.க),
தோழர்.திருநாவுக்கரசு,
தோழர்.குறிஞ்சி,
தோழர்.சந்தோசு,
தோழர்.கோபி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
தோழர்.ஆஷா நன்றியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பு தோழர்களும், தொழிலாளத் தோழர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.
03 – 03 – 2018