மக்கள் விரோத மூன்று வேளாண் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெறு.

வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடு !

அனைத்து வகையான விவசாயக் கடன்களையும் இரத்து செய்யும் வகையில் சட்டம் இயற்று !

தமிழக மக்களே! டெல்லியில் போராடும் உழவர்களுக்கு உற்ற துணையாக நாமும் போராடுவோம்.

தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
03.12.20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *