தமிழக அரசே !
அறிஞர் அண்ணா பிறந்த நாளில்
ஏழு தமிழரை விடுதலை செய்க.
நீண்ட காலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க
என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அனைத்து தோழமைகளும் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எழுவர் விடுதலையை வென்றெடுக்கும் வரை ஓயமாட்டோம்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373