ஏழு தமிழர் விடுதலைக்கு எழுக தமிழகமே !

டிசம்பர்- 10 முதல் 24 வரை நடைபெறவிருக்கிற மிதிவண்டிப் பேரணி அழைப்பிதழை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர். வேல்முருகன் அவர்களிடம் வழங்கினோம்.

டிச-11 இல் கிருட்டிணகிரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தோழர் தெரிவித்தார். தோழருக்கு நன்றி

29-11-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *