அறிக்கைகள் | May 7, 2021 ஐஐடி மாணவி பாத்திமா கொலைக்கு நீதி கோரியதற்காக, தோழர்கள் கண. குறிஞ்சி , நிலவன் நள்ளிரவில் கைது… தமிழக அரசே ! அடக்குமுறையைக் கைவிடு.தோழர்களை உடனே விடுதலை செய். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 29-11-2019 மே 18 முள்ளிவாய்க்கால் தமிழீழ இனப்படுகொலையை நெஞ்சிலேந்துவோம். கோவை மாநகராட்சி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.