காந்தியவாதி சசி பெருமாளுக்கு மாலையிட்டது குற்றமா ?
………………………………………………………….

கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடி உயிர் துறந்த காந்தியவாதி சசிபெருமாள் படத்திற்கு அஞ்சலி செலுத்திய இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்க மாவட்டச் செயலர் தோழர் அரிபிரசாத் உள்ளிட்ட 4 தோழர்கள் மீது டாஸ்மாக் முற்றுகையிட்டதாகக் கூறி 2015 ஆகஸ்ட் முதல் வாரத்தில் சேலம் சிறையிலடைத்தது தமிழக அரசு .

தற்போது அந்த வழக்கை தூசி தட்டி ஒவ்வொருவருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியுள்ளது காவல்துறை.

தமிழக அரசின் , காவல் துறையின் இந்தப் போக்கை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *