காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்
—————————————-
மதுரையில் பாஜக அலுவலகத்தை முற்றுகை இட முயன்ற திராவிடர் விடுதலை கழகம் ,புரட்சிகர இளைஞர் முன்னனி ,தபெதிக தோழர்களை காவல்துறை கடுமையாக தாக்கி கைது செய்து வைத்துள்ளது..
மேலும்”தேவுடியா பசங்களா
என் மாமன் மச்சான் அங்காளி பங்காளிய கூட்டிட்டு வந்து உங்களை எல்லாம் உருத் தெரியாம ஆக்குறேன்டா “
என்று போராட்டத்தில் ஈடுபட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்ட்டுள்ள தோழர்களை மிரட்டி சென்றிருக்கிறார் கார்த்திக் குமார் என்ற காவல் துறை அதிகாரி.
காவல் துறையின் இந்த அத்துமீறிய செயலை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
07-03-2018