காவிரி உரிமையில் இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து கிருட்டிணகிரி மாவட்ட தமிழகத் தொழிலாளர் முன்னனியின் சார்பாக ஒசூர் இராம் நகர் அண்ணாசிலை அருகில் இன்று மாலை 5:00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தோழர்.ஆஷா வரவேற்று பேசினார்.
தோழர்.ம.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
தோழர்.க.இரா.தமிழரசன்,
தோழர்.ஒப்புரவாளன்,
தோழர்.அரிபிரசாத்,
தோழர்.கார்த்தி,
தோழர்.முனுசாமி( தி.க),
தோழர்.சீனிவாசன்,
தோழர்.கோபி,
தோழர்.இராமமூர்த்தி( தமிழக மாணவர் இயக்கம்) போன்ற தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.தோழர்.அரவிந்தன் நன்றியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பு தோழர்களும், தொழிலாளர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.
26-02-2018