கள நிகழ்வு | March 3, 2018 காவிரி நீர் உரிமையில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து ஈரோடையில் தமிழகத்தொழிலாளர் முன்னணி சார்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 20 – 02-2018 தோழர் மோகன்ராசு அவர்களின் உருவப்படம் தோழர் . தமிழழகன்(அமைப்புச் செயலர் ,த. தே. கு. இ ) அவர்கள் திறந்து வைத்தார். ஆர்ப்பாட்டச் செய்தி