
சனவரி – 8 வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்
…………………………………………..
இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக தனது இந்துத்துவ வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையிலும் அரசின் மோசமான பொருளாதார தோல்விகளை மூடிமறைத்து மக்களை பிளவுபடுத்தும் வகையிலும் CAA-NRC-NPA சட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது.
இதை எதிர்த்து அகில இந்திய அளவில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தம் செய்வதென முடிவெடுத்துள்ளது.
தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து உழைக்கும் மக்கள் நடத்தும் ஜனவரி – 8 வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது நமது கடமை. அவ்வகையில் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் பாசிச பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கியெறிவோம்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
02-01-2020