தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று உள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை கைவிடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
21.05.2021