தமிழ்க் களஞ்சியம் என பெயர் சூட்டுக !
தமிழில் உள்ள சங்க இலக்கியத்தை தொகுத்து திராவிட களஞ்சியம் என்று பெயர் சூட்டுவது எல்லா வகையிலும் பொருத்தமற்றது.
எனவே,தமிழக அரசு திராவிடக் களஞ்சியம் என்னும் பெயரைக் கைவிட்டு தமிழ்க் களஞ்சியம் என பெயர் சூட்ட வேண்டும்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
9865035665