தோழர் இளஞ்சென்னியன் மீது கொடூர தாக்குல் நடத்தி
கைது செய்துள்ள காளையார் கோவில் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசே , காவல் துறையே தோழர் இளஞ்சென்னியன் மீதான வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனே விடுதலை செய்.

தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373

15-07-2019
[10:07 am, 05/07/2021] +91 78110 99968: தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த இயக்கங்களும் கூட்டாகக் குரல் கொடுத்து ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வைக்க வேண்டும்.

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு தற்காப்பு ஆயுதம் வழங்க வேண்டும்.

தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்.
9894835373

05-07-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *