தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பில் (28.01.2018 அன்று )ஈரோட்டில் நடைபெற்ற தோழர் மோகன்ராசு அவர்களின் 5ஆம் ஆண்டு வீரவணக்க நாளில்.. தமிழ்த்தேசிய எழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றிய தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் பொதுச்செயலர் தோழர் நிலவழகன் அவர்கள்.