தோழர் சிவ.செந்தமிழ்வாணன் (பொதுச்செயலர்,த. தே. கு.இ) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தோழர்கள் பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி) , க. இரா.தமிழரசன்(தமிழகத் தொழிலாளர் முன்னணி`6) ,கண. குறிஞ்சி(மக்கள் சிவில் உரிமைக் கழகம்) , ஒப்புரவாளன்(இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்கம்) , செல்வமணியன்(தமிழ்நாடு போதுவுடைமைக் கட்சி) ,புலி.பாண்டியன்(தியாகி இமானுவேல் பேரவை) , கி.வெ. பொன்னையன் (தமிழகத் தற்சார்பு விவசாயிகள் சங்கம் ) , ப. இரத்தினசாமி (திராவிடர் விடுதலைக் கழகம்) , குமரகுருபரன்(த பெ தி க ) , சண்முகம்(திராவிடர் கழகம்), வெ. இளங்கோவன்(தமிழ்த்தேசிய பேரியக்கம்) , செயப்பிரகாசு (பு.இ. மு) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

தோழர் மோகன்ராசு அவர்களின் உருவப்படம் தோழர் . தமிழழகன்(அமைப்புச் செயலர் ,த. தே. கு. இ ) அவர்கள் திறந்து வைத்தார்.

தோழர் குமரவேல் வரவேற்றார், தோழர் செ. விசயக்குமார் நன்றி கூறினார்.

30-01-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *