புகழ் வணக்கம்

நாம் தமிழர் கட்சியின்

தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்களின் தந்தை செந்தமிழன் அவர்கள் அரணையூரில்

சற்றுமுன் இயற்கை எய்தினார்.

அய்யா அவர்களுக்கு தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

13.05.2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *