புகழ் வணக்கம்
==================================
தமிழீழ இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தத் தன்னுயிர் ஈந்த மாவீரன் முத்துகுமார் அவர்களின் தந்தை குமரேசன் அய்யா உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.
மாவீரனை தமிழ்ச் சமூகத்திற்கு தந்த ஐயா குமரேசன் அவர்களுக்கு தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக புகழ் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373