அஞ்சலி | September 3, 2021 தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சிவ காளிதாசன் அவர்களுடைய தாயார் இன்று மதியம் 12 மணி அளவில் இயற்கை எய்தியுள்ளார். அம்மா அவர்களுக்கு புகழ் வணக்கத்தை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். 02.06.21 செவ்வணக்கம் பிளேக் + கொரோனா = விநாயகர் அரசியல்