புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொறுப்பாளர் தோழர் வனவேந்தன் அவர்கள் கலந்துகொண்டார்

06-12-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *