வன்மையாகக் கண்டிக்கிறோம்
………………………………………….
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவற்றால் பலியான 17 தாழ்த்தப்பட்ட மக்களின் உயிருக்காக நீதிகேட்டுப் போராடிக்கொண்டிருந்த போராளி தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து, இழுத்துச்செல்லப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரோடு இணைந்து போராடிய தோழர்களையும் காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளது.
தமிழக அரசே !
தோழர்களை உடனே விடுதைலை செய்!
காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடு !
17 தலித்துகளின் உயிரைப் பறித்தவர்களைக் கைதுசெய்!
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
03 -12-2019