தமிழ்த்தேசக் குடியரசு இயக்கத்தின் கோவை மாவட்டச் செயலாளராக தோழர் இரவி அவர்கள் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் கோவை மண்டலச் செயலாளர் தோழர் கரு.தமிழரசன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதி ஒழிப்புப் போராட்ட களத்திலும் தமிழ்த் தேச மக்களின் உரிமைப் போராட்டத்திலும் சமரசமின்றி போராட
வாழ்த்துகிறோம்.
செயற்குழு
தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்
9894835373
12.06.2021