அறிக்கைகள் | February 21, 2021 விரைவில்… 7 தமிழர் விடுதலைக்கு எழுக தமிழகமே ! 360 கிலோ மீட்டர் தூரம் 15 நாள் பயணம் 10 பொதுக்கூட்டம் 100 தெருமுனை கூட்டம் ஓசூர் தொடங்கி ஆளுநர் மாளிகை வரை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் தொடர்புக்கு9894835373 19-09-2019 பெண் தோழர்கள் மீதான தாக்குதலை தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏழு தமிழர் விடுதலைக்கு எழுக தமிழகமே !