வீரவணக்கம்.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் வே ஆனைமுத்து அவர்கள் தனது 96 ஆவது வயதில் சிந்தனையை நிறுத்திக்கொண்டார்.
இட ஒதுக்கீட்டுக்காக இந்தியா முழுவதும் அவர் ஆற்றிய பணி அளவிடற்கரியது. பெரியாரின் சிந்தனைகளைத் தொகுத்த அவரது செயல் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றது.
அய்யா ஆனைமுத்து அவர்களுக்கு தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
06.04.21