கள நிகழ்வு

November 27, 2018 0

ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் தமிழழகன் , தமிழ்நாட்டு மக்கள் இயக்கத்தின் தோழர் தமிழ்ச்செல்வன் மற்றும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வேதாரண்யத்தில் வழங்கினர் . 26-11-2018