பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நீதி விசாரணை வேண்டி தமிழக மாணவர் இயக்கம் சார்பில் ஓசூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சார்பில் 14-03-2019 அன்று போராட்டம் நடைபெற்றது. 14.03.2019