போராட்டம் நடத்தும் அரசு மருத்துவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.…………………………………………. கிராமப்புற மற்றும் பழங்குடியின, மலைவாழ் மக்களுக்கு மருத்துவ சேவை புரியும் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்புகளில்…

சனவரி – 8 வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்………………………………………….. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக தனது இந்துத்துவ வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையிலும் அரசின் மோசமான பொருளாதார தோல்விகளை மூடிமறைத்து மக்களை பிளவுபடுத்தும் வகையிலும்…

பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.…………………………………………………………..சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள், மக்கள் செய்தி மையம் என்ற அரங்கத்தை நடத்தி வந்தார். அதில் .தமிழக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி நூல்…

வன்மையாகக் கண்டிக்கிறோம்.……………………………………………… சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று (பிப்14) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அமைதி வழியில் போராட்டத்தில்…

டெல்லியில் இசுலாமியர்கள் மீது நடத்தப்படும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை மீதும் மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடமும் கேள்விகளை முன்வைத்து ” டெல்லியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள்…

”கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில்,…

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்த…

17.05.2021 அன்று நடைபெற்ற தமிழ்த் தேசக் குடியரசு இயக்க நடுவக் குழுவில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் கோவை மண்டலச் செயலாளராக தோழர் கரு.தமிழரசன் நியமிக்கப்பட்டுள்ளார். சாதி ஒழிப்புக் களத்திலும் தமிழ்த் தேச விடுதலை…

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று உள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை கைவிடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை…

சூன் – 12 மதுரையில் சுவரெழுத்துப் பரப்புரை மதுரையில் தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் தோழர் மெய்யப்பன் அவர்களைத் தொடர்பு கொள்க. சாதி ஒழிப்பையும் தமிழக மக்கள் விடுதலையும் இரு கண்களாகக்…